Breaking News

கோழி குஞ்சுகள் நடுரோட்டில் எங்கு நடந்தது? உண்மை என்ன

அட்மின் மீடியா
1
கொரோனா வைரஸ்  பரவலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்தது. கொரோனா காரணமாக, குஜராத்தில் கழிவுகளாக வீசப்பட்ட முட்டைகள், ஒரு வாரம் கழித்து, குஞ்சு பொரித்தன. 


என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தியின்  உண்மை என்ன






இந்த சம்பவம் பாக்கிஸ்தான் கராச்சியின் சுர்ஜனி டவுனில் நடந்தது

மேலும் இந்த சம்பவம் 27.03.2020 ல் நடந்தது

மார்ச் 27, 2020 மற்றும் மார்ச் 30, 2020 அன்று பதிவேற்றப்பட்ட இரண்டு யூடியூப் வீடியோக்கள் கெட்டுப்போன முட்டைகளை அந்த பகுதிக்கு அருகில் கொட்டப்பட்டன முட்டைகள், சாதகமான வெப்பநிலை காரணமாக தானாக குஞ்சு பொரித்தன. என்பது தான் உண்மை

ஆனால் சமூக் வலைதளங்களில் இது இந்தியாவில் நடந்தது எனவும், கோழிகளுக்கு கொரானா வந்துவிட்டதால் கோழிகுஞ்சை விட்டுவிட்டார்கள் எனவும், கோழி முட்டையில் கொரனா வந்துவிட்டது எனவே கோழி முட்டைகளை கொட்டிவிட்டார்கள் அதில் இருந்து கோழி குஞ்சுகள் வந்துவட்டது என இன்னும் பல்வேறு கட்டுகதைகள் வலம் வருகின்றது


அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. தப்லீக் ஜமாத்திலிருந்து 510 மட்டுமே சென்றார்கள் இந்தியா டுடே சொல்வதாக வாட்ஸ்அப் செய்தி வருகிறதே... உண்மையா..?

    ReplyDelete