தமிழகம் முழுவதும் காலை 6 முதல் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கத் தடையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் முறையாக சமூக விலகலை பின்பற்றவேண்டும் எனவும்மேலும் பேக்கரிகளில் யாரும் அமர்ந்து உண்ணக்கூடாது. பார்சல் மட்டும் வாங்கி செல்லலாம் என அறிவித்துள்ளதாவது