Breaking News

ஏப்ரல் 30ம் தேதி வரை நீதிமன்றங்கள் இயங்காது என அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தற்போது தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. 


அதனால் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து கிளை ,கீழ் நீதிமன்றங்களும் வரும் ஏப்ரல் 30 ம் தேதி இயங்காது எனவும்

அவசர வழக்குகள் மட்டும் நீதிபதி அனுமதி பெற்று மனு தாக்கல் செய்யவேண்டும் எனவும் மனுதாரர்கள் யாரும்  நீதிமன்றத்திற்கு வரவேண்டாம் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் குமரப்பன் தெரிவித்துள்ளார்



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback