1400 கிலோமீட்டர் பயனம் மேற்கொண்டு தனது மகனை டூவீலரில் அழைத்து வந்த பாசகார தாய்
அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் விதிக்கபட்டுள்ளது
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில்வசித்து வருபவர் ரசியா பேகம்
நெல்லூரில் தன்னுடைய நண்பன் வீட்டுக்கு சென்ற தனது மகன் ஊரடங்கு காரணாமாக அங்கேயே இருந்துவிட்டார் அங்கிருந்து ஊர் திரும்ப எந்த போக்குவரத்து வசதியும் இல்லை..
தனது மாவட்ட போலீஸ் துணை ஆணையரிடம் மகன் அந்த ஊரில் சிக்கி கொண்ட விவரத்தை எடுத்து சொல்லி அவரை அழைத்து வருவதற்கான அனுமதி கடிதத்தையும் பெற்று கொண்டார்.
சுமார் 1400 கிலோமீட்டர் தூர பயனம் மேற்கொண்டு தனது மகனை தனது ஸ்கூட்டரில் அழைத்து வந்துள்ளார்
Tags: முக்கிய அறிவிப்பு