காஞ்சிபுரத்தில் கடைகளை மூட உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கொரோனா முன்னெச்சிரிக்கை நடவடிக்கையை தீவிர படுத்தும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளான பால், மளிகை, காய்கறி, மருந்து கடைகளை தவிர, மற்ற அனைத்து கடைகளும் மூட காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்