Breaking News

கொரோனா பாதித்த வீடு உள்ளே நுழையாதே : ஸ்டிக்கர் ஒட்டிய தமிழக அரசு

அட்மின் மீடியா
0
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள வீடுகளில் சென்னை மாநகராட்சி ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது.



சென்னை மாநகராட்சி பகுதியில் கொரானா பாதிப்பு இருக்கும் வீடுகளில் பெயர் , முகவரி, எத்தனை பேர் ஆகிய விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வீட்டு வாசலில் ஒட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அருகில் உள்ள வீட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு வெளிநாட்டில் வந்தவர்கள் என்று தெரியும் அளவிற்கு அந்த ஸ்டிக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback