Breaking News

உலகமெங்கும் கொரானா வைரஸ் பாதிப்புகளை உங்கள் மொபைலில் தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0
கடந்த டிசம்பர் 2019  முதல் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.
இந்த வைரஸ் தொற்றால்  8 ஆயிரத்திற்க்கு  அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள்.

அது சம்மந்தமாக  ஐக்கிய நாடுகளின் அமைப்பை சார்ந்த உலக சுகாதார அமைப்பு World Health Organisation  இந்த அமைப்பு தனது அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் கொரோனா வைரஸ்ஸால் பதிப்பு பற்றிய முழுவிபரங்களையும் பதிவு செய்துள்ளது
கொரோனா வைரஸ் (COVID-19) தற்போதைய சூழ்நிலை டாஷ்போர்டு பார்க்க

இந்த தளம்  டாஷ்போர்டு / வரைபடம் தினசரி அடிப்படையில் COVID-19ல்    உலக அளவில்  பாதிக்கப்பட்ட நாடுகளின் சமீபத்திய புள்ளி விபரங்களை விளக்கும் ஒரு தளமாக உள்ளது

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தங்கள் நாடு மற்றும் ஊர் ஆகியவற்றை ஜும் செய்து பார்க்கவும்



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback