கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை வியாபாரிகள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை வியாபாரிகள் அறிவிப்பு
பிரதமர் மோடி ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தியதை அடுத்து நாளை மறு நாள் (22ம் தேதி) கோயம்பேடு காய்கறி மார்கெட் செயல்படாது என கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும் 22ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் முழுவதுக்கும் விடுமுறை அடுத்த நாள் முதல் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்துள்ளனர்
Tags: முக்கிய அறிவிப்பு