Breaking News

ஈரோடு ஷாஹின்பாக் ஒத்திவைப்பு: போராட்ட குழு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
 அனைத்து ஷாஹின் பாக் போராட்டங்களையும்  தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய தலைவர்களும்  கூட்டாக அறிவிப்பு வெளியிட்டார்கள் அதனை தொடர்ந்து 

ஈரோட்டில் நடைபெற்ற ஷாகின் பாக்  போராட்டம்  தற்போது அனைத்து இஸ்லாமிய தலைவர்களின் கோரிக்கை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

 மசூரா செய்து மசூராவின் முடிவில் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிட முடிவு எடுக்கபட்டுள்ளது

விரைவில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கபடும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback