சூரிய ஒளி நம் மீது பட்டு கொரானாவல் பாதித்தவர் யார் ? லதா அவர்களுக்கு அட்மின் மீடியா கேள்வி
அட்மின் மீடியா
0
லதா மேடம் பேசிய ஆடியோ பொய் என அனைவரும் அறிந்திர்களா?
சூரிய ஒளி நம் மீது பட்டு கொரானாவல் பாதித்தவர் யார் ?
கொரோனா வைரஸை விட கொரானா வதந்திகள் தான் அதைவிட வேகமாக பரவுகின்றது மார்ச் 22-ம் தேதி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்ற ஊரடங்கு முடிவடைந்த நிலையில் சூரிய ஒளியின் பாதிப்பால் யாருக்கும் கொரோனோ தாக்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிந்ததே
அந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது கற்பனை கலந்து கூறிய கதை எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் என அட்மின் மீடியா மக்களிடையே ஒரு விழிப்புணர்வு செய்தது
எதிர் வரும் காலங்களில் இது போன்ற வதந்திகளை அனுப்பி வைப்பவரிடமோ அதன் உண்மையை பற்றி விசாரணை செய்யவும்.
ஒரு உண்மையான தகவல்கள் பரப்பினால் அதனால் மக்களுக்கு நன்மை உண்டு
ஒரு பொய்யான செய்தியை பரப்புவதில் சமூகத்திற்க்கு எந்த பயனும் இல்லை என்பதை இதன் மூலமாக நாம் அறிவோம்
நீங்கள் ஷேர் செய்யும் பொய்யான செய்தியினால் காவல் துறையின் கைது நடவடிக்கை உங்கள் மீதும் பாயும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.