அட்மின் மீடியா
0
மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மார்ச் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
அதேபோன்று சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மார்ச் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை முடக்கப்படுகிறது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவிப்பு