எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிப்பு:
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு வரும் திங்கள் முதல் விடுமுறை என தமிழக அரசு நேற்று அறிவித்து இருந்தது.
அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் அறிவித்திருந்தது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது.
Tags: முக்கிய அறிவிப்பு