Breaking News

போத்திஸ் செய்தி உண்மையா? உண்மை கள நிலவரம்

அட்மின் மீடியா
6
போத்தீஸ்கடையில் பொருட்கள் வாங்காதீர்கள் அது பாஜவிற்க்கு உதவு கின்றது என சமூக வலைதளங்களில் பலரும் ஒரு செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் 



அதற்க்கு ஆதாரமாக ஒரு மாநாடு பத்திரிக்கையை ஷேர் செய்கின்றார்கள்
அந்த பத்திரிக்கையில் போத்திஸ் ராமமூர்த்தி என்று பெயர் உள்ளது



அந்த செய்தி உண்மையா அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

போத்திஸ் நிறுவனங்களுக்கு எதிராக பரப்பப்படும் செய்திகள் தவறானது 
அந்த பத்திரிக்கையில் உள்ள நபர்  துாத்துகுடி பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர், இவருக்கும் போத்தீஸ் ஜவுளி கடைக்கும் ௭ந்த சம்பந்தமும் கிடையாது.இவர் விளாத்திகுளத்தில் ஸ்ரீ போத்திஸ் என்று பர்னிச்சர் கடை வைத்துள்ளார்.

அவரது கடை புகைப்படம் 

இது போன்று ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவுகின்றது என ஸ்ரீ போத்திஸ் என்று பர்னிச்சர் கடை உரிமையாளர் ராமமூர்த்தி அவர்களை கேட்டபோது நான் விளாத்தி குளத்தில் ஸ்ரீ போத்திஸ் என பர்னிச்சர் கடை வைத்துள்ளேன்  அதனால் எனது பெயரின் முன்பு போத்திஸ் என போட்டுள்லார்கள் மற்றபடி எனக்கும் சென்னை போத்திஸ்க்கும் எந்த வித் சம்மந்தமும் இல்லை என கூறுகின்றார்

 எனவே இது போன்ற ஆதாரமற்ற செய்தியை பரப்புவதின் மூலம் நமக்கு நாமே கெடுதி செய்து கொள்கின்றோம்

ஒரு தகவலை பகிர்வதற்க்கு முன் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பகிரவும். இல்லையென்றால் உண்மை செய்தி கூட நம்பப்படாமல் தவிர்க்கும் சூழல் வரும்.  மேலும்எவ்வளவு இஸ்லாமிய சகோதரர்கள் இது போன்ற நிறுவனங்களில் பணி செய்கிறார்கள் இந்த பொய்யான வதந்தி செய்திகளை கண்டு அவர்களும் இது போல் முடிவு செய்தால் என்னவாகும் என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்படவும்.


மேலும் சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளுக்கு உண்மையை சமூகத்திற்க்கு வெளிச்சம் போட்டு காட்டும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா ஆப் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.adminmedia.app&hl=en_IN


அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

https://chat.whatsapp.com/KuUnPyYq5cVDZcuq3sXbpu

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

6 Comments

  1. மாஷா அல்லாஹ் உங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete
  2. உன்மை என்ரும் வெல்லும்
    பொய் நிலை இல்லாதது
    பொய்யான செய்தி இனிமேலாவது தவிர்ப்போம். வாழ்த்தூக்களுடன் உங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete
  3. இது போன்ற உண்மை நிலையை அறிய உதவி செய்த உங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete