Breaking News

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிப்பு

அட்மின் மீடியா
0
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா 8 மாதத் தடுப்புக் காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback