நீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கரோனா அச்சுறுத்தலால் மே மாதம் 3ம்தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு