Breaking News

சீன அரசாங்கம் மக்களுக்கு குரான் வழங்கியதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
1
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் குர்ஆனின் மகிமை சீனாவுக்கு விளங்கி விட்டது,  தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் அரசே மக்களுக்கு விநியோகம் செய்கின்றது என ஒரு செய்தியிடன் ஒரு வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

சீனாவில் கொரானா பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை
ஆனால் சீனாவை வைத்து பல பொய்யான பல செய்திகள் வலம் வருகின்றன அந்த வரிசையில் இதுவும் ஒன்ற


ஆம் அந்த வீடியோ செய்தி கடந்த 2014 ம் எடுக்கபட்டது

அவர்கள் கையில் இருப்பது பைபிள்


எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments