Breaking News

நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை: முதல்வர் அதிரடி நடவடிக்கை

அட்மின் மீடியா
0
நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை: முதல்வர் அதிரடி நடவடிக்கை



மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் மாணவர்களில், அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார். 

இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்திருந்தால் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பு

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback