இரவு 7மணிக்கு தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக தொலைகாட்சியில் உரையாற்றுகிறார்
அட்மின் மீடியா
0
இன்று இரவு 7மணிக்கு தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக தொலைகாட்சியில் உரையாற்றுகிறார்
கொரானா தமிழகத்தில் பரவலை தொடர்ந்து 24.03.2020 முதல் 31 ம் தேதி வரை தமிழக முதல்வர் 144 தடை உத்த்ரவு அறிவித்திருந்தார்
ஆனால் நேற்று 24.03.2020 இரவு 8 மணியளவில் மக்களிடம் தொலைகாட்சியில் உரையாற்றிய பாரதபிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என்று அறிவித்திருந்தார் இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில் தமிழக முதல்வர் மக்களிடம் டிவியில் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது
தமிழக முதல்வரின் மக்களுக்கான உரை இரவு 7 மணியளவில் நேரலையில் அட்மின் மீடியாவில் காணத்தவறாதீர்கள்............
தமிழக முதல்வரின் மக்களுக்கான உரை இரவு 7 மணியளவில் நேரலையில் அட்மின் மீடியாவில் காணத்தவறாதீர்கள்............
Tags: முக்கிய அறிவிப்பு