Breaking News

வீடு இல்லாதவர்கள் ,ஆதரவற்றோர்கள் நாளை தங்க 51 மாநகராட்சி காப்பகங்கள் பட்டியல்

அட்மின் மீடியா
0
வீடு இல்லாதவர்கள் ,ஆதரவற்றோர்கள் நாளை தங்க  51 மாநகராட்சி காப்பகங்கள் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  சென்னை மாநகராட்சியில்  மொத்தம் 51 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

அதன்படி அன்றைய தினம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு இல்லாதவர்கள் , ஆதரவற்றோர்கள், 51க்கும் மேற்பட்ட காப்பகங்களில் தங்கி பயன்பெற்றுக்கொள்ளலாம்.எனவும் அன்றைய தினம் அவர்களுக்கு மாநகராட்சியின் சார்பாக உணவு வழங்கப்படும். என்றும் 

இதுதொடர்பான மேலதிக விவரங்களை மாநகராட்சியின் 1913 அழைப்பு, 044-25303849 மற்றும் 94451 90472 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.




1.ஆண்கள் காப்பகம், எண்.7, திருநகர், திருவொற்றியூர்,சென்னை. கைபேசி எண் - 9789996895/ 7358457989


2.பெண்கள் காப்பகம், எண்.392, தி.எச். சாலை, திருவொற்றியூர், சென்னை. கைபேசி எண் - 9688976575/ 7358457989


3. ஆண்கள் காப்பகம், ஆர்.55, எண்.106-வது தெரு, 3-வது பிரதான சாலை, மாத்துர், மணலி, சென்னை- 68. கைபேசி எண் - 9659994637/ 9840351828


4. ஆண்கள் காப்பகம், சி.எம்.டி.எ டிரக் டெர்மினல், மாதவரம் ரவுண்டானா அருகில்,சென்னை-60. கைபேசி எண் - 9788906071/ 9444479407


5. சிறுமிகள் காப்பகம், எண்.64,போப் ஜான்ஸ் கார்டன், கே.கே. தாளை, மாதவரம், செ-51. கைபேசி எண் - 9940221936/ 9444031098


6. சிறுவர்கள் காப்பகம், எண்.06, சர்வபள்ளி தெரு, மல்லீஸ்வரி நகர், எருக்கஞ்சேரி, செ-118. கைபேசி எண் - 7092079740/ 9444031098


7. சிறுவர்கள் காப்பகம், ராஜ ரத்னம் நகர், கொடுங்கையூர், சென்னை. கைபேசி எண் - 9790819054/ 9444051529


8. ஆண்கள் காப்பகம், எண். 1350/33, 19-வது கிழக்கு கிராஸ் ஸ்ட்ரீட், எம்.கெ.பி நகர், செ- 39. கைபேசி எண் - 9585626519 / 9710394002


9. சிறுமிகள் காப்பகம், சமூக நலக் கூடம், தேசிய நகர், 3-வது தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை-21. கைபேசி எண் - 9444138348


10. மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகம், தொற்று நோய் 
மருத்துவமனை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை- 81. கைபேசி எண் - 8056224975 / 9444009988


11. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகம், தொற்று நோய் மருத்துவமனை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை- 81. கைபேசி எண் - 7871412182 / 9444009988


12. பெண்கள் சிறப்பு காப்பகம், ஸ்டான்லி, அரசு மருத்துவமனை, பழைய சிறைச்சாலை, சென்னை-01. கைபேசி எண் - 7395969465 / 9790929939


13. ஆண்கள் சிறப்பு காப்பகம், அரசு மருத்துவமனை, பழைய சிறைச்சாலை, சென்னை-01. கைபேசி எண் - 8248155547/ 9840157197


14. ஆண்கள் சிறப்பு காப்பகம், ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமணை, கல்லறை சாலை, ராயபுரம், சென்னை-13. கைபேசி எண் - 6374531649/ 9444691456


15. பெண்கள் சிறப்பு காப்பகம்,ஆர்.எஸ்.ஆர்.எம், மருத்துவமனை, கல்லறை சாலை, ராயபுரம், சென்னை -13. கைபேசி எண் - 9025628461 / 044-42890417


16. சிறுவர்கள் காப்பகம், சென்னை நடுநிலைப்பள்ளி, பி.ஆர்.என்.கார்டன், சென்னை. கைபேசி எண் - 8122234039/9445212533


17. பெண்கள் சிறப்பு காப்பகம், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை பூங்கா நகரம், சென்னை. கைபேசி எண் -9384269120/ 9940237030


18. சிறப்பு காப்பகம் ஆண்கள். ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை பூங்கா நகரம், சென்னை. கைபேசி எண் -9698712599/ 9841186432


19. பெண்கள் காப்பகம், ராஜாஜி சாலை, இப்ராகிம் தெரு, சென்னை-1. கைபேசி எண் -8610225853 / 9840784290


20. ஆண்கள் சிறப்பு காப்பகம், மகப்பேறு இயல் மற்றும் மயக்கவியல் அரசு மருத்துவமனை, எழும்பூர், சென்னை. கைபேசி எண்- 8667425466/ 9444918604


21. பெண்கள் சிறப்பு காப்பகம், குழந்தை உடல் நலம் எழும்பூர் மருத்துவமனை சென்னை. கைபேசி எண் -8056161224 / 9994089879


22. பெண்கள் சிறப்பு காப்பகம், மகப்பேறு இயல் மற்றும் மயக்கவியல் அரசு மருத்துவமனை, எழும்பூர், சென்னை. கைபேசி எண் -9677544116 / 9944894546


23. ஆண்கள் மற்றும் பெண்கள் காப்பகம், காக்ஸ் காலனி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-02. கைபேசி எண் -7358231623 / 9380901902


24. முதியோர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) காப்பகம், எண். 34/12, 4ஆம் தெரு, தீட்டித் தொட்டம், வீனஸ், செம்பியம், பெரம்பூர்-11. கைபேசி எண் -8681840502/ 9444006212


25. பெண்கள் காப்பகம், மாநகராட்சி கட்டிடம், ஜெய் பீம் நகர், திரு.வி.க. நகர். கைபேசி எண் -9176371224 / 8870081001


26. முதியோர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) காப்பகம், எண். 17/7, பழைய ஆடுதொட்டி சாலை, தட்டாங்குளம், சூளை, சென்னை-12. கைபேசி எண் - 9443500212 / 9840188821


27. ஆண்கள் காப்பகம்,எண். 149A, கண்ணன் கோயில் தெரு, பட்டரவாக்கம், சென்னை-98. கைபேசி எண் -9600360327 / 9884947702


28. ஆண்கள் காப்பகம், எண்.62, பத்மனபா நாயூடு தெரு, வரதராஐபுரம் அம்பத்தூர், சென்னை -53. கைபேசி எண் -9539374951 / 9444254247


29. பெண்கள் காப்பகம், எண்.1/91A, காளமேகம் சாலை (இரண்டாவ து மாடி) முகப்பேர் (மேற்கு) சென்னை-37. கைபேசி எண் -9080116536 / 9444066367


30. பெண்கள் காப்பகம், மாநகராட்சி பள்ளி, கெல்லிஸ், சென்னை. கைபேசி எண் -6383529639 / 9841186432


31. பெண்கள் சிறப்பு காப்பகம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக் கல்லூரி, மருத்துவமனை வளாகம், சென்னை. கைபேசி எண் - 7502663794 / 8667264045


32. ஆண்கள் சிறப்பு காப்பகம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக் கல்லூரி, மருத்துவமனை வளாகம், சென்னை. கைபேசி எண் -8870818945 / 9444472170


33. அறிவுத் திறன் குறையுள்ள (MR) ஆண்கள் காப்பகம், சென்னை தொடக்கப் பள்ளி, முத்து இருளாண்டி தெரு, அமைந்தகரை, சென்னை- 29. கைபேசி எண் -9940357791 / 8072475023


34. திருநங்கைகள் காப்பகம், மாநகராட்சி கட்டிடம், மெக் நிக்கோலஸ் ரோடு தாஸ்புரம் சந்திப்பு சேத்துப்பட்டு, சென்னை. கைபேசி எண் -9092494398 / 9789839907


35. மாற்றுதிறனாளி பெண்கள் காப்பகம், எண்.10, காம்தார் நகர், சென்னை. கைபேசி எண் -8754885607/ 9677222277


36. ஆண்கள் காப்பகம்,சென்னை தொடக்கப்பள்ளி, லாக் நகர், சென்னை. கைபேசி எண் -9487642495 9498098283


37. ஆண்கள் சிறப்பு காப்பகம், அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவனை, விக்டோரியா விடுதி சாலை, சேப்பாக்கம் சென்னை- 05. கைபேசி எண் -7373351598 / 9551517700


38. பெண்கள் சிறப்பு காப்பகம், அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவனை, விக்டோரியா விடுதி சாலை, சேப்பாக்கம்,சென்னை- 05. கைபேசி எண் -8270752543 / 9710394002


39. பெண்கள் காப்பகம், பழைய எண். 25/12, சுப்ரமண்ணிய கார்டன் தங்கவேலு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 05. கைபேசி எண் -8903018546/ 9841287719


40. பெண்கள் காப்பகம், பசும்பொன் முத்துராமலிங்க சாலை, தேனாம்பேட்டை. கைபேசி எண் -8190894858/ 9840096022


41. ஆண்கள் காப்பகம், மார்கெட் தெரு, மந்தைவெளி (போஸ்ட் ஆபிஸ் அருகில்). கைபேசி எண் -9884587575 / 9884411845


42. மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகம், எண்.7, சென்னை தொடக்கப் பள்ளி, டுமிங்க் குப்பம், சந்தோம், சென்னை - 04. கைபேசி எண் -7907345633/ 9500099759


43.ஆண்கள் காப்பகம், ஐய்யப்பா நகர், முதன்மை சாலை, சுற்றுகட்டிடம், கோயம்பேடு, செ- 107. கைபேசி எண் - 9159734547/ 9498098283


44. சிறுவர்கள் காப்பகம், பிலட் எண்: 21, எண்:5, ராஜாஜி அவென்யூ, முதல் பிரதான சாலை, வளசரவாக்கம், செ- 87. கைபேசி எண் -8148377407 / 9841393283


45. பெண்கள் காப்பகம், எண்: 81, 7வது தெரு, அன்பு நகர், வளசரவாக்கம், செ-87. கைபேசி எண் -9003544693 / 9444254247


46. ஆண்கள் காப்பகம், எண் :1, நீயு தெரு, சென்னை மாநகராட்சி வளாக கட்டிடம், 2-வது மாடி, ஆலந்தூர், செ -88 கைபேசி எண் -639486340 / 044-42890417


47. ஆண்கள் காப்பகம், No:1, ரயில்வே பார்டர் சாலை, அப்பாவு நகர், அம்மா உணவகம் அருகில், சென்னை. கைபேசி எண் -9791564419/ 9842452597


48. சிறுமிகள் காப்பகம், மாநகராட்சி பள்ளி, தாமோதரபுரம் பெசன்ட் நகர், சென்னை-20. கைபேசி எண் -8608268780/ 9884629206


49. சிறுவர்கள் காப்பகம், திருவீதி அம்மன் கோயில் தெரு, திருவான்மியூர், செ-01. கைபேசி எண் - 8838605362/ 9444287738


50. ஆண்கள் காப்பகம், கண்ணகி நகர் பொதுநல சங்கம், ஈஞ்சம்பாக்கம், ஈ.சி.ஆர் சாலை, செ-115. கைபேசி எண் -9444712617/ 8667264045


51.பெண்கள் காப்பகம், பளாட் எண். 30, கோபிநாத் 4வது மெயின் ரோடு, எஸ்.என். நகர், வெட்டுவாங்கினி, செ-15. கைபேசி எண் -8098889090 /9940617715.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடற்ற பொதுமக்கள் மாநகராட்சியின் காப்பகங்களில் 22.03.2020 அன்று (நாளை) தங்கிப் பயன் பெறலாம்'. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


பட்டியல் நன்றி: Hindu tamil

Tags: முக்கிய அறிவிப்பு

Share this