மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து - இந்திய ரயில்வே அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து - இந்திய ரயில்வே அறிவிப்பு
அனைத்து பயணிகள் ரயில்களும் மார்ச் 31 வரை நிறுத்தப்படும்.
சுய ஊரடங்குக்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவும் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாகவும் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது
ரயில்வே வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, சரக்கு ரயில்கள் மட்டுமே மார்ச் 22 நள்ளிரவு முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை இயக்கப்படும்.
மற்ற அனைத்து வகை மெட்ரோ, பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் என அனைத்து வகை ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

Tags: முக்கிய அறிவிப்பு