Breaking News

கலவர செய்திகளை ஒளிபரப்பிய 2 கேரள டிவி சேனல்கள் மீது விதிக்கப்பட்ட தடையை வாபஸ்

அட்மின் மீடியா
0
டெல்லி கலவர செய்திகளை ஒளிபரப்பிய 2 கேரள டிவி சேனல்கள் மீது விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெற்றது மத்திய அரசு





டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிப்பரப்பியதால் 2 சேனல்களுக்கும் 48 மணி நேரம் மத்திய அரசு தடை விதித்தது.கடும் எதிர்ப்பு காரணமாக 2 சேனல்கள் மீதான தடை உத்தரவை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது.



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback