Breaking News

ஏப்ரல் 14-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது

அட்மின் மீடியா
0
ஏப்ரல் 14-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் டிக்கெட் முன்பதிவும் செய்யப்பட்ட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback