Breaking News

தேர்வு எழுதமுடியாத 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு தேதியில் தேர்வு நடத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு மட்டும் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


அதே போல் மார்ச் 24ம் தேதி திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. 

ஆனால், மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏராளமான மாணவர்கள் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்வை எழுத முடியாமல் போனது.

 தேர்வு எழுதமுடியாத 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு தேதியில் தேர்வு நடத்தப்படும் என்றும் மறுதேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback