11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு
அட்மின் மீடியா
0
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரானா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு மார்ச் 31 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதனால் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 24-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு