Breaking News

10, 12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை: சட்டமன்றத்தில் இன்று மசோதா தாக்கல்

அட்மின் மீடியா
0
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 



பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதாவை பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செயதார்.


அதாவது 10ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பிலும்  தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை என்பதாகும்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback