குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய
குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு
தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் கொடிமரம் பகுதியில் இன்று முதல் தொடர் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்
தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் நீடிக்கும் என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் உள்ளார்கள்