தனது நாட்டுமக்கள் கொரோனா வைரசால் மடிகிறார்கள் அதற்க்கு பரிகாரம் அல்லாஹ்விடம்தான் என்று நம்பி பள்ளிவாசல் சென்று தொழுது கொள்ளும் சீன பிரதமர் அவர்கள்.

என்று  சமுகவளைதளத்தில் பரவுகின்றது
உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

முதலில் இந்த வீடியோவில் சொல்லப்படும் நபர் சீன அதிபர் இல்லை 

வீடியோ எடுக்கப்பட்ட வருடம் 2015

சீனாவுக்கான தனது ஐந்து நாள் பயணத்தின் இரண்டாவது நாளில், மலேசிய பிரதமர் அப்துல்லா அஹ்மத் படாவி பெய்ஜிங்கின் நான் சியா போ மசூதிக்குச் சென்று வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டார்.

அட்மின் மீடியா ஆதாரம்

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours