Breaking News

சர்வேயர் லைசென்ஸ் பெற டிப்ளமோ படித்தவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
நில அளவை செய்வதற்கான உரிமம் பெற டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்தவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இது குறித்து முழு விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் https://cms.tn.gov.in/sites/default/files/announcement/Land_survey_licence_training_e_060220_0.pdf    காணலாம். 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback