Breaking News

இனி 2 ஆண்டுக்கு ஒருமுறை எஃப்சி

அட்மின் மீடியா
1
புது வாகனங்கள் என்பதால் தேய்மானமும் பழுதும் குறைவாகவே இருக்கும் என்ற அடிப்படையில் லாரி, வாடகை கார்  டிரக்குகள்,  உள்ளிட்ட வர்த்தக அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களை வாங்கி 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆகி இருந்தால் ஓராண்டுக்கு ஒரு முறை எஃப்சி எனப்படும் வாகனத்தின் தகுதிச்சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். 

அதுவே 8 ஆண்டுகளுக்குள் இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எஃப்சி புதுப்பித்தால் போதும் என்ற புதிய விதி அமலுக்கு வருகிறது.

Tags: இந்திய செய்திகள்

Share this

1 Comments

  1. தங்களின் வலைதளத்தில் சூதாட்ட விளம்பரம் தேவையா?

    ReplyDelete