Google இன் செல்ஃ டிரைவிங் பைக் உண்மையா?
அட்மின் மீடியா
0
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
31 மார்ச் 2016 அன்று, கூகிள் நெதர்லாந்து யூடியூப் சேனல், “செல்ஃ டிரைவிங் பைக்கின்” நிரூபிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது
அதாவது மறுநாள் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்று மக்களை நம்பவைக்க அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்
அந்த வீடியோ எப்படி தயாரிக்கபட்டது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.youtube.com/watch?v=6gOjRqlgk_Y
Tags: மறுப்பு செய்தி