பறக்கும் கார் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யும் உபேர்
அட்மின் மீடியா
0
ஒட்டு மொத்த சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க பறக்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளது ஹுண்டாய் நிறுவனம். இந்த காரை பயணிகளுக்கு வாடகைக்கு விட உள்ளது உபேர் நிறுவனம்.
இதற்கு பெயர் கான்செப்ட் எஸ்-ஏ1 . இதன் மூலம் வான்வழி, தரைவழி போக்குவரத்து ஏரியல் ரைடு ஷேர் நெட்வொர்க் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த பறக்கும் கார் மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். தொடர்ந்து 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும். பேட்டரியால் இயங்கும் இதன் பயன்பாடு இந்த ஆண்டு முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது
Tags: முக்கிய அறிவிப்பு