தேசிய நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
"மூடு பனியில் எது ரன்வே எது ஹய்வேய் ( தேசிய நெடுஞ்சாலை ) என்று தெரியாமல் இந்த விமானம் இறங்கிவிட்டதுஇப்படி ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
அந்த வீடியோவில் உள்ள சம்பவம் நடந்தது மேற்க்கு வங்கத்தில் உள்ள கரம்பூர் பகுதியில் நடந்தது
மேலும் அந்த வீடியோவில் சம்பவம் நடந்தது24.12.2019 ஆகும்

சரியாக அந்த காணொளியை பார்த்தால் தெரியும் விமானத்தை ஒரு லாரி தாங்கி நிற்பது தெரியும்
ஆம் பழுதடைந்த விமானத்தை ஏற்றி செல்லும் வழியில் தவறுதலாக பாலத்திற்கு கீழ் போகும் போது சிக்கிய காணொளியை தான் நமது வலைத்தள விஞ்ஞானிகள் மூடு பனியில் எது ரன்வே எது ஹய்வேய் ( தேசிய நெடுஞ்சாலை ) என்று தெரியாமல் இந்த விமானம் இறங்கிவிட்டது என்று பரப்பி வருகிறார்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்
Tags: மறுப்பு செய்தி