கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மதீனாவில் பனி பொழியும் அற்புதமான காட்சிகள். மாஷா அல்லாஹ்” என்று ஓர் செய்தியுடன் ஓர் வீடியோவையும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா வாசகர்கள் கேட்ட கேள்வியின் விடையை
தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் பலரும் ஷேர் அந்த செய்தி பொய்யானது
அப்படியானால் இதன் உண்மை நிலை என்ன?
பலரும் நினைப்பது போல் அது மதீனா இல்லை, ஈரான் நாட்டில் உள்ள the shrine of Imam al-Rida பள்ளிவாசல் ஆகும்