Breaking News

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்ற வழக்கரிஞர்கள் போராடினார்களா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்  NRC. வரக்கூடாது அந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது  என்று உச்சநீதிமன்ற வளாகத்திலேயே   கண்டனப் போராட்டம் நடத்திய காட்சி என்று ஒரு வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி  உண்மைதான்...

 உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை சம்மந்த பட்ட வழக்கில் நீதிமன்றம் தடை பிறப்பிக்காதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்னுரையை படித்து காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்கள்


 

அட்மின் மீடியா ஆதாரம்...

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback