Breaking News

அல்லாஹ் அக்பர் என்ற வார்த்தையை கேட்டவுடன் நடுங்கிய டிரம்ப் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
நடுங்க வைத்த "அல்லாஹ் அக்பர்".வார்த்தை.. பேசி கொண்டே இருக்கும் போது "அல்லாஹ் அக்பர்" என்ற வார்த்தையை கேட்டதும் நடுங்கிய உலக ரவுடி டிரம்ப்..

என்ற ஒரு செய்தியுடன் ஓர் வீடியோவையும் பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம்


மேலும் அந்த சம்பவம்  2016ல் நடைபெற்றது ஆகும்

அந்த வீடியோவில் யாரோ எடிட் செய்து பேக்ரண்ட் வாய்ஸாக சேர்த்துள்ளனர்.

அதன்  ஒரிஜினல் வீடியோ கீழே



இதில் "அல்லாஹ் அக்பர்" என்று எந்த வார்த்தையும் கூறவில்லை...

உண்மையில் மேடையில் பேசும் போது ஒருவன் டிரம்பை நோக்கி வந்தவுடன் அவர் தடுமாறும் காட்சி தான் அது

அதன் வேறு கோண வீடியோ காண

https://www.youtube.com/watch?v=X4Dr1b7lwts


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback