கேரளாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கூடாது முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கேரளாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு அடிப்படியாக இருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எதுவும் செய்யப்படாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தங்கள் மாநிலத்தில் NRC ,CAA ஆகிய இரண்டும் கொண்டு வரப்படாது என்றும் இதற்கு அடிப்படையாக விளங்கும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளுக்கு தடை விதித்துள்ளார். பணிகள் இல்லை அதோடு என்பிஆர் பணிகளை எக்காரணம் கொண்டும் செய்ய கூடாது என அறிவித்துள்ளார்
Tags: முக்கிய செய்தி