Breaking News

8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 வயது காமுகன் , அன்று இரவே சிறுமி மரணம் ? செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
45 வயது ஆண் எட்டு வயது யமன் நாட்டு  சிறுமியை  திருமணம் செய்து கொண்டு அன்று இரவில் சிறுமிக்கு கடும் இரத்தப்போக்கு காரணமாக இறந்தார் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் 



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது  யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இந்த சம்பவம் கடந்த 2013 ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது

ஆனால் இந்த சம்பவம் அபோதே ஏமன் நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது

பல பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள். 

ஆனால் அது போல் ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் அது ஓர் வதந்தி என்றும் ஏமன் அரசும் போலிஸார்களும் தெரிவித்தார்கள் என்று செய்தி வெளியிட்டார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்


சிறுமியின் தந்தையின் வீடியோ


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback