சிறுவர்களை கேலி செய்யும் வீடியோ வெளியிட்டால் 5 ஆண்டு சிறை
அட்மின் மீடியா
0
குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்ப்பது மட்டுல்ல, அவர்களை கேலி செய்து, குறும்புத்தனமான வீடியோக்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் குற்றம்.
இதுபோன்ற, வீடியோ வெளியிடுபவர்கள், மற்றும் வீடியோ எடுத்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், ஐந்து ஆண்டுகள்
சிறை தண்டனை கிடைக்கும் வகையில், 'போக்சோ' சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்கப்படும். என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., ரவி அவர்கள் எச்சரித்துள்ளார்
Tags: முக்கிய செய்தி