அஸ்ஸாமில் NRC யில் பேர் இல்லாதவர்களை  சொந்த வீட்டிலிருந்து அடித்து விரட்டும் கோர காட்சி மோடி சொல்வது யாருக்கும் NRC யால் ஒரு பிரச்னையும் இல்லை "பரப்புங்கள் இந்த நாட்டின் வருங்கால நிலையை

என்று ஒரு  செய்தியுடன் ஓரு வீடியோவையும் மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இந்த வீடியோ கடந்த ஜூன் 2019 முதல் பல்வேறு பொய்யான தகவல்களுடன் அன்றைய நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு சமுகவளைதளத்தில் பரப்பப்படுகின்றது

இந்த சம்பவம் து நடந்தது பாக்கிஸ்தான் பஞ்சாப்பில் உள்ள முல்தான் பகுதியில் நடந்தது

குடும்ப பிரச்சனையில் நடந்த சண்டை போலிஸார் வந்து கைகலப்பில் முடிந்தது

அட்மின் மீடியா ஆதாரம்


https://www.indiatoday.in/fact-check/story/fact-check-video-from-pakistan-passed-off-as-indian-army-assaulting-kashmiri-women-1602026-2019-09-22

https://m.youtube.com/watch?feature=emb_title&v=HgfgNkVBjeQ

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours