Breaking News

குப்பையை விற்க இனி தனி இனையத்தளம்

அட்மின் மீடியா
0
மறுபயன்பாடு பொருள் வாங்க, உலர்கழிவு விற்க இணையதளம்! 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் மறுபயன்பாடுள்ள பொருட்களை வாங்க,விற்க இணையதளம் தொடங்கியுள்ளது 





இதற்கான இணையதள முகவரி: www.madraswasteexchange.com

இணையத்தளத்தில் முதலில் உங்களுக்கான அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொள்ளுங்கள் பின்பு லாக் இன்  பயன்படுத்தி திடக்கழிவுகளிலிருந்து மாநகராட்சி தயாரிக்கும் மறுபயன்பாடு கொண்ட பொருட்களையும் இணையதளத்தில் வாங்கலாம். மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள உலர் கழிவுகளையும் இணையதளம் மூலம் விற்றுக்கொள்ளலாம்.

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback