Breaking News

பெண்வேடத்தில் வந்த போராட்டகாரர் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
CAB-க்கு எதிராக பெண் வேடத்தில் வந்த போலியான போராட்டகாரர்

என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 
உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இது நடந்தது 2017ம் வருடம் எகிப்து நாட்டில் நடந்தது ஆகும்

இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வைத்து இந்தியாவில் தவறான தகவலாக பரப்பி வருகின்றனர்.

எகிப்தில் ஒரு புகழ் பொற்ற சாப்பிங் மாலில் கூட்டத்தில் ஒரு குழந்தையை கடத்த முயன்ற போது அங்கு இருந்தவர்களால் பிடிக்கப்பட்ட போது அவர் ஒரு பெண் வேடத்தில்  உடையணிந்த ஒரு இளைஞனை  என தெரிந்து  பிறகு போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர்தான் இவர்

அந்த புகைப்படத்தினை  இங்கு தவறாக சமுகவளைதளத்தில் பொய்யாக பரப்பப்படுகின்றது

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback