இலவச செயற்கை கை வழங்கும் முகாம்
அட்மின் மீடியா
0
இழந்த உங்கள் கைகளை திரும்ப பெறலாம்....
சேலம் , மேட்டுப்பாளையம், மற்றும் ,புனே ஆகிய ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்தும் இலவச செயற்கை கை வழங்கும் முகாம்
- இம்முகாமில் 10 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு செயற்க்கை கை இலவசமாக வழங்கப்படும்
- மேலும் இந்த செயற்கை கைகளை பயன்படுத்துவதும், பராமரிப்பதும் மிக சுலபமாகும்
- அமெரிக்காவில் ல் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்க்கை கைகள் ஆகும்
மேலும் தொடர்புக்கு :
98427 30747
99444 68927
99522 64704
95666 57648
99444 68927
99522 64704
95666 57648
இந்த செய்தியினை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். கை இழந்த யாருக்காவது உபயோகமாக இருக்கும்.
என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா..
Tags: முக்கிய செய்தி