பார்க்கவே மிகவும் விகாரமாக தோற்றம் உடைய ஒரு குழந்தையின் வீடியோ

செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இறுக்கின்றார்கள்.


நர்ஸில் கையே கடித்த பிறகு நர்ஸ் இறந்துவிட்டது  என்றும்  பல வாராக பொய்யை பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?

இந்த குறைபாடுவின்  பெயர் HARLEQUIN ICHTHYOSIS ஹார்லெக்வின் இக்தியோசிஸ்
3 லட்சம் குழுந்தைகளில் ஒரு குழந்தை பிறக்கும் என ஒரு ஆய்வு அறிக்கை உள்ளது

இது  ஒரு மரபணு பிரச்சனையால் உண்டாகின்றது, இதன் விளைவாக பிறக்கும் போது கிட்டத்தட்ட முழு உடலிலும் தோல் அடர்த்தியாகிறது. 

உடலின் உள்ள மேல் தோல் ஆழமான விரிசல்களால் பிரிக்கப்படுகின்றன. 

இந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் உடலின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மிகவும் கடினமான, அடர்த்தியான தோல் உள்ளது. 

இது ஆழமான விரிசல்களால் (பிளவுகள்) பிரிக்கப்பட்ட பெரிய, வைர வடிவ தகடுகளாக உடைந்து காணப்படும்.

முக அம்சங்கள் வாய், கண்கள் மற்றும் காதுகள் கூட ஒரு மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். 

"இந்தியாவில் இதுபோன்ற மூன்று குழந்தைகள் பிறந்ததா மட்டுமே பதிவாகியுள்ளன, அவை அனைத்தும் பிறந்த உடனேயே இறந்துவிட்டன. குழந்தை பிறப்பு உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடையாததால் குழந்தை ஒரு பையனா அல்லது பெண்ணா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை


அட்மின் மிடியா ஆதாரம்Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours