Breaking News

அயோத்தி தீர்ப்பிற்காக புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளதா ? உண்மை என்ன....

அட்மின் மீடியா
0
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த செய்தி என்னவென்றால் !!!

  

 கீழே உள்ள இந்த செய்தி வதந்தியினை போல் , காட்டுத்தீயாய் பரவி கொண்டு இருக்கின்றது



  

இந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆனால் இது உண்மையில்லை

யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

 மேலே உள்ள செய்தியினை நாம் எச்சரிக்கை செய்தியாக தான் பார்க்கவேண்டும்.

மேலும் அதில் 1,2,5, ஆகியன தவறானவைகள்

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுளன. மேலும் அயோத்தி சம்மந்தமாக விவாதம், கருத்துக்கள் போன்றவை தடை செய்யப்ட்டுள்ளன . அவ்வளவுதான். 
ஆனால் அதனை ஒரு சிலர் சில விஷயங்களை  மிகைப்படுத்தி பொய்யாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்

நாம் ஏற்கெனவே இது சம்பந்தமாக ஒரு பதிவிட்டிருந்தோம்

அயோத்தி வழக்கில் அவதூறு பதிவு செய்தால் தேச பாதுகாப்பு சட்டம் பாயும் .உஷாரா இருங்கள்

என்று நாம பதிவிட்டது மட்டும உண்மை

அந்த செய்தியினை பார்க்க

https://www.adminmedia.in/2019/11/blog-post_51.html?m=1


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback