Breaking News

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

அட்மின் மீடியா
0
சென்னையில் செயல்பட்டு வரும் என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு வரவேற்கப்படுகின்றன.



தகுதி: 

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 
  • மூன்று ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 32க்குள்ளும்,
எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும்,
எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 53க்குள்ளும்,
 மற்ற பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 48க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பம் டவுன் லோடு செய்ய

https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf


விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

No. 161, Periyar EVR High Road, 
Kilpauk, 
Chennai -600 010.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

 10.12.2019

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback