Breaking News

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை

அட்மின் மீடியா
0
5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம்


5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.




5-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிகிறது.







8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30-ம் தேரி தொடங்கிய ஏப்ரல் 17-ம் தேதி முடிகிறது.


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback