Breaking News

மெட்ரோ இ-பைக் சேவை: 20 ரூபாயில் ஒருநாள் முழுக்க ஊர் சுற்றலாம்!

அட்மின் மீடியா
3
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்திய மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


முதற்கட்டமாக ஆலந்தூர், கிண்டி, வடபழனி மற்றும் அண்ணாநகர் டவர் என 4 மெட்ரோ நிலையங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


20 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்துவிட்டு ஒருநாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நாம் எடுத்து செல்லலாம். இறுதியில் 1 கிமீ பயணத்திற்கு 4 ரூபாய் என்று  கட்டணம் வசூலிக்கப்படும்.

புக்கிங் செய்வது எப்படி?


  • அதில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, ஓட்டுநர் உரிமத்தைப் பதிவு செய்யுங்கள்

  • பின்பு புகைப்படம் பதிவேற்றம் செய்யுங்கள்

  • வாகனத்தின் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்
 அவ்வளவுதான் உங்கள் பைக் ரெடி ரூபாய் 20 கொடுத்து உங்கள் பயனத்தை துவக்குங்கள்

மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இருசக்கரவாகனத்துடன் 
ஹெல்மட்டும்  அவங்க தருவாங்க



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. இ பைக் என்று இ சைக்கிள் தான் தராங்க

    ReplyDelete
  2. பெட்ரேல் பிரீயா

    ReplyDelete
  3. ஆலந்தூரில் இருந்து கிண்டி போகும் போது வழியில் நின்று விடும்... பிறகு அதற்கு தனி ஒரு கட்டணம் வசூலிக்கவா...

    ReplyDelete