இலவச தொழில் முனைவோர் பயிற்சி
அட்மின் மீடியா
0
இலவச பயிற்சியுடன் அரசு சார்பில்
தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்
தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்
சென்னையில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி அரசு சார்பில் தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்படஉள்ளது
வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
23ஆம் தேதி அடிப்படை கணக்குகள் மற்றும் டேலி (Tally) நிதி மேலாண்மை கருவிகள் பயிற்சி முகாமும்,
30 முதல் 8ஆம் தேதி வரை தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்படவுள்ளன.
தேவைபடுவோர் கலந்துகொள்ளவும்