Breaking News

ஸ்ரீரங்கப்பட்டினம் மசூதி இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
ஸ்ரீரங்கப்பட்டினம் மசூதி இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதா? உண்மை என்ன?


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த செய்தி என்னவென்றால் தற்போது மைசூர்  ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள  மசூதி இந்து கோவிலை இடித்து தான் கட்டப்பட்டது என்று ஷேர் செய்து வருகின்ரார்கள்


 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது




மைசூரின் அரசர் திப்பு சுல்தான் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்ட கதைகள் குறித்து படித்து இருப்போம். எனினும்  திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன  கோவில்கள் இருந்த இடத்தில் மசூதிகளை கட்டினார்கள் உள்ளிட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பலரும் பரப்பிகொண்டுதான் இருக்கின்றார்கள். அந்த குற்றச்சாட்டுகள் உண்மையா ? பொய்யா ? என்பது குறித்த விவாதத்திற்கு நாம் செல்லவில்லை. 
 

அப்படிபட்ட ஓர் பொய்யான குற்ற சாட்டுத்தான் இதுவும்

இந்த வதந்தி கடந்த ஆண்டே எழுந்தது ஆனால் உண்மை இல்லை

ஸ்ரீரங்கப்பட்டின ஜமா மஸ்ஜித்தில் உள்ள அன்றைய கல்வெட்டில்   ஒன்றை காண நேரிட்டது. அதில் இடம்பெற்ற தகவலில் இறுதி வரிகளில், இந்த கட்டிடம் இந்து மற்றும் இஸ்லாமிக் கட்டிடக்கலையின் கலவைக்கு ஆச்சரியமான உதாரணம் ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.




அட்மின் மீடியா ஆதாரம்

http://visitindia.org.in/karnataka/srirangapatana/weekend-trip-srirangapatanam.html


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this