Breaking News

பனை விதை நடும் நிகழ்ச்சி நீங்களும் பங்குபெறலாம்!

அட்மின் மீடியா
0
பனை விதை நடும் நிகழ்வு


சென்னை புழல் பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க சென்னை மாநகராட்சி,
சமூகப் பணி குழு, லயன்ஸ் கிளப்,
மக்கள் பாதை, தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ஊர் குளத்தை சுத்தப்படுத்திி


1, பனை விதை நடும் நிகழ்வு

2, சுவரில் ஓவியம் தீட்டும்  நிகழ்வு

3, நிலவேம்பு கசாயம் வழங்குதல்

நாள் :06-10-2019 

இடம்  :புழல்,  காவாங்கறை 
தாமரை  குளம்

நேரம்:  காலை  6.30 மணி முதல்  9  
மணி வரை

சிறப்பு அழைப்பாளர்கள்
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 3 மாதவரம் வட்டம்
 மதிப்பிற்குரிய ஐயா தேவேந்திரன் அவர்கள்


மற்றும்


மாணவர்  தளபதி  DR. தாமு  அவர்கள்


அனைவரும் வருக.!  இது  நமது ஊர்! நாமே பாதுகாப்போம்

Give Us Your Feedback